Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு…. தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்….!!

பிலிப்பைன்ஸில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது தரைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, தெற்கு பிலிப்பைன்ஸில் டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் […]

Categories
உலக செய்திகள்

அதிபயங்கரமானது….!! வெடிக்க தொடங்கிய டால்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்….!!

டால் எரிமலையானது மிகுந்த ஆவேசத்துடன் வெடிக்க ஆரம்பித்துள்ளது. பிலிப்பைன்சில் உள்ள டால் எரிமலை ஆவேசத்துடன் வெடிக்க ஆரம்பித்துள்ளது.  இந்த எரிமலையானது 1.5 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பலை வெளியேற்றி வருகிறது. அதன் ஆவேசம் தீவிரமாக உள்ளதால்  இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எரிமலை வெடிக்க ஆரம்பித்துள்ளதால்  ஏரியை சுற்றியுள்ள மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உள்பட சுமார் ஆயிரம் குடும்பங்களை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர். இதனைத்தொடர்ந்து எரிமலையில் […]

Categories

Tech |