பிலிப்பைன்சில் தற்போது கொரோனா நோய் தொற்று குறைந்துள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சீனா நாட்டின் உகான் தென்றல் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் 2020 தொடக்கத்தில் உலக நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து உலகின் பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் உலக அளவில் கொரோனா நோய் […]
