பல மொழி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்க மறுத்த விஜய். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவரின் படங்கள் வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி இவரின் ரசிகர்கள் ஒருபோதும் இவரை விட்டுக் கொடுத்ததில்லை. விஜய்க்கு தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால் தமிழ் தவிர எந்த மொழியிலும் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே, மற்ற மொழி படங்களில் […]
