Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! அண்ணா பல்கலைக்கழகத்தில்…. ஜூலை 27-ஆம் தேதி முதல்….. வெளியான செம அறிவிப்பு….!!!!

அண்ணா பல்கலைகழகத்தில் பிற மொழி கற்பதற்கு ஜூலை 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் பிரான்ஸ் ஜப்பானிய மொழிகளை கற்க வரும் ஜூலை 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் மற்றும் பிஹெச்டி பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஜூலை 29ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த பயிற்சி வகுப்புகள் வாரத்துக்கு மூன்று நாட்கள் […]

Categories

Tech |