கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்றை அளிக்க தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இறுதிகட்ட வளர்ச்சியில் வெற்றிகரமான முடிவுகளை எட்டியுள்ளது. இந்நிலையில் புதியதாக ஒரு வைரஸ் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது என்று அச்சம் ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை கொரோனா தொற்று என்றால் என்ன? இது ஆபத்தானதா? இதுகுறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.ஒரு பிறழ்வு என்பது வைரஸின் மரபணு வரிசையில் மாற்றம் எனக் குறிப்பிடப்படுகிறது. […]
