கடந்த வருடம் பல நாடுகளில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பல தொழில்கள் முடங்கியதோடு பொருளாதார தேக்கம், வருவாய் இழப்பு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்டிருந்தது. அதேசமயம் கொரோனாவால் ஒரு பக்கம் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டில் ஜப்பானில் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்ததோடு, கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பலரது திருமணங்களும் தடைபட்டது. மேலும் கடந்த வருடம் […]
