இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் என்பது மிக அவசியமான ஒன்று. இது குறித்து பதிவு செய்ய அந்தந்த நகர பஞ்சாயத்து அலுவலகத்தின் மூலம் பதிவு செய்ய முடியும். அவ்வாறு பதிவு செய்தால் அரசின் சலுகைகளை பெறலாம்.தமிழக அரசின் உத்தரவின்படி ஒவ்வொரு பிறப்பும் 14 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.இறப்பு 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு பதிவு செய்ய தவறும் பட்சத்தில் அரசின் எந்த ஒரு சலுகை மற்றும் நலன்களை அவர்கள் பெற […]
