மத்திய அரசு வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிறப்பு – இறப்பு பதிவு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்யவுள்ளது. நாடு முழுவதும் பள்ளிக் கல்லூரி சேர்க்கை, பாஸ்போர்ட் வாங்க, வாக்காளர் அட்டை வாங்க என அனைத்து சேவைகளுக்கும் பிறப்பு சான்றிதழை கட்டாயமாக்குகிறது மத்திய அரசு. வரும் 7ஆம் தேதி கூட இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதாவை அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. பிறப்பு மற்றும் இறப்பை முறையாக பதிவு செய்வதன் மூலம் நாட்டின் மக்கள் […]
