ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 28 வயது இளைஞர் 35 வயதான யோகா ஆசிரியை தன்னுடைய பிறப்புறுப்பை வெட்டியதாக காவல்நிலையத்தில் கொடுத்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்பூரை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் 35 வயதான யோகா ஆசிரியை அறிமுகமாகியுள்ளார். இருவரும் ஒரே துறையில் பல ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். அந்தப்பெண் திருமணமாகி கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருக்கமாகியுள்ளது. […]
