குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் கட்டணம் இன்றி குழந்தை பெயரை பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்த தேதியிலிருந்து ஓராண்டுக்கும் கூடுதலானால் கால தாமத கட்டணம் 200 ரூபாய் செலுத்தி குழந்தை பெயரை பதிவு செய்து கொள்ளலாம். குழந்தை பிறந்து பதிவு செய்த தேதியில் இருந்து 15 வருடங்களுக்குள் மட்டுமே பெயர் பதிவு செய்ய இயலும். 15 வருடங்கள் மேல் பதிவு செய்ய இயலாது. எனவே 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு […]
