கிரிகோரியன் ஆண்டு : 172 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 173 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 193 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1307 – குலுக் கான் மங்கோலியர்களின் ககான் (பேரரசர்) ஆகவும் யுவான்களின் அரசராகவும் முடி சூடினார். 1529 – பிரெஞ்சுப் படையினர் வடக்கு இத்தாலியில் இருந்து எசுப்பானியர்களால் வெளியேற்றப்பட்டனர். 1621 – முப்பதாண்டுப் போர்: பிராகா நகரில் 27 செக் உயர்குடியினர் தூக்கிலிடப்பட்டனர். 1734 – மொண்ட்ரியால் நகரை தீயிட்டுக் கொழுத்தி பெரும் சேதத்தை உண்டுபண்ணியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மரீ-யோசப் அஞ்செலீக் என்ற அடிமைப் பெண் தூக்கிலிடப்பட்டார். 1736 […]
வரலாற்றில் இன்று ஜூன் 21….!!
