இந்தியாவிலுள்ள குடிமகன் ஒவொருவருக்கும் பிறப்பு சான்றிதழ் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதேபோன்று குடும்பத்திலுள்ள உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டாலும் கட்டாயமாக அதற்குரிய சான்றிதழை வாங்கியிருக்க வேண்டும். அதன்படி தமிழ்நாடு அரசு விதிமுறைகளின் அடிப்படையில் குழந்தை பிறந்து 14 தினங்களுக்குள் பிறப்பு சான்றிதழும், இறப்புசான்றிதழை 7 நாட்களுக்குள்ளும் விண்ணப்பித்திருக்க வேண்டும். உங்களுடைய பஞ்சாயத்திலேயே பிறப்பு மற்றும் இறப்புசான்றிதழுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஒருவேளை பிறப்பு மற்றும் இறப்புசான்றிதழை தொலைத்துவிட்டாலும் ஆன்லைன் வாயிலாகவே எந்த வித செலவும் இன்றி விண்ணப்பித்து 2 நிமிடத்திலேயே […]
