பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக இன்ஸ்டாகிராம் சேவையில் அனைவரிடத்திலும் பிறந்த தேதியை பதிவிடும் படி அந்நிறுவனம் வலியுறுத்தி வருகின்றது. இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் முன் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட கோரி இன்ஸ்டாகிராம் தனது பயனாளர்களுக்கு வலியுறுத்தி வருகின்றது. முன்னதாக வயது உறுதிப்படுத்துவதை கட்டாயமாக்கப்போவதாக இன்ஸ்டாகிராம் அறிவித்திருந்தது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி 8 மாதங்கள் ஆன நிலையில் தற்போது இதனைச் செயல்படுத்துவதற்கு தொடங்கியுள்ளது. இதன் மூலம் 13 வயதுக்கும் குறைவானவர்கள் செயலியை பயன்படுத்த விடாமல் செய்யவுள்ளதாக இன்ஸ்டாகிராம் […]
