பரத்தின் பிறந்த நாளை கொண்டாடும் மிரள் படக்குழுவினரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இவர் ”பாய்ஸ்” படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனையடுத்து, விஷால் நடிப்பில் வெளியான ‘செல்லமே’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்பொழுது இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் ஹீரோவாக மிரள் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் […]
