திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், எம்எல்ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தன்னுடைய 45-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடந்த 2019-ம் ஆண்டு தன்னுடைய 42-வது வயதில் இளைஞர் அணி செயலாளர் பதவியில் உதயநிதி அமர்ந்தார். அதன் பிறகு தற்போதும் 2-வது முறையாக இளைஞர் அணி செயலாள]ராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாளை முன்னிட்டு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக எம்பி தமிழச்சி […]
