விண்வெளி பயணத்தில் சாதனை படைத்த ஜான் க்ளேனின் 100வது பிறந்தநாளை நாசா வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளது. அமெரிக்கா நாட்டின் ஓஹியோ பகுதியில் கேம்பிரிட்ஜ் என்ற இடத்தில் ஜூலை 18, 1921 இல் பிறந்தவர் ஜான் க்ளேன். இவரது பெற்றோர் ஜான், கிளாரா மற்றும் சகோதரி ஜூன் ஆகியோருடன் நியூ கார்ட்டில் வசித்துள்ளார். இவர் அமெரிக்காவில் தொழிலதிபர் அரசியல்வாதி, விண்வெளி வீரர், பொறியாளர், மரைன் கர்ப்பஸ் ஏவியேட்டர் போன்ற பல்வேறு துறைகளில் பிரபலமாக வலம் வந்தார். இவர் அமெரிக்காவில் […]
