விஜய் ஆண்டனி தனது புது படம் குறித்த தகவல்களை அவரது பிறந்தநாள் அன்று வெளியிட இருக்கிறார். குறுகிய காலத்திலேயே நடிகராகவும் இசையமைப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு புகழ்பெற்றவர் விஜய் ஆண்டனி. 2016 ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் ஆந்திராவில் பல புதிய சாதனைகளை செய்ததால் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் பெரிதும் விரும்பப்படுபவராக விஜய் ஆண்டனி திகழ்கிறார். இந்நிலையில் இவரது பிறந்த நாளான ஜூலை 24ம் தேதி புதிய படம் […]
