இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கையானது 18 லட்சமாக அதிகரித்து இருப்பதாகவும், மொத்த மக்கள்தொகையில் 2004-05ல் 14 சதவீதம் ஆக இருந்த நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 2021-22ல் 31 சதவீதம் ஆக அதிகரித்துள்ளதாகவும், இது 2047-க்குள் இரட்டிப்பாகும் என பிரைஸ் ஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது. இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் பற்றிய மக்கள் ஆராய்ச்சி(பிரைஸ்) என்ற சிந்தனை அமைப்பு, “இந்தியாவின் நடுத்தர பிரிவு மக்கள் வளர்ச்சி” எனும் பெயரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 63 நகரங்களில் ஆய்வு […]
