Categories
டெக்னாலஜி

இது என்ன புதுசா இருக்கு…. “திரைப்படங்களை வாடகைக்கு விடும் அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர்”…. எவ்வளவு தெரியுமா?….!!!!

அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் தளத்தில் திரைப்படங்களை வாடகைக்கு விடும் சேவை தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைனில் திரைப்படங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் வழங்கிவருகிறது. ஒடிடி தளங்களைப் போன்று திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை சந்தாதாரர்களுக்கு வழங்காமல், அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் பயனாளர்களுக்கு குறிப்பிட திரைப்படத்தை குறுகிய கால கட்டத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இந்த தளத்தில் வாடகைக்கு எடுக்கப்படும் திரைப்படம் 30 நாட்களுக்கு அப்படியே […]

Categories

Tech |