கடனை திருப்பி செலுத்தாததால் சென்னை தி நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர் கடை மற்றும் உஸ்மான் சாலையில் உள்ள நகைக்கடை கட்டடம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருக்கக்கூடிய சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் உஸ்மான் சாலையில் இருக்கக்கூடிய சரவணா தங்க நகை மாளிகை கட்டடம் இந்தியன் வங்கி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.. அதாவது, சரவணா ஸ்டோர்ஸ் இந்தியன் வங்கியில் பெற்ற 120 கோடிக்கான கடன் நிலுவை தொகையை செலுத்தாததால் இந்த அதிரடி நடவடிக்கை […]
