நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் பிரபல நடிகை புதிதாக என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சீரியல் தற்போது மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. ஒரே ஒரு கொலையை வைத்து நீண்ட வாரங்களாக பல ட்விஸ்ட் காட்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. விறுவிறுப்பாக அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஏற்கனவே மாறன் […]
