தேமுதிக சார்பில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், படித்த பிள்ளைங்க வேலையில்லாமல் கஷ்டப்படுறாங்க, இன்னைக்கு டாஸ்மார்க் இல்லாத ஒரு தமிழ்நாட்டை கேக்குறாங்க, விவசாயம் சிறப்பதற்கு, நதி நீரை கேட்கிறாங்க, இலவசமாக கல்வி, இலவச மருத்துவம் இதைத்தான் மக்கள் கேட்கிறாங்க. டீ குடிக்கிறதையும், நடக்கிறதையும், டாட்டா காட்டுதையும் யாரும் பாக்கல. இது எல்லாம் மக்கள் பார்த்து அழுதுட்டாங்க. கிழியாத சட்டையை கிழிச்சுகிட்டு எதிர்க்கட்சியா இருந்த போது போஸ் கொடுத்தாரு, இப்போ முதலமைச்சராகி விட்டதால் […]
