அமெரிக்க நாட்டில் உயிரிழந்த ஒரு நபரின் தொடை பகுதியிலிருந்து ஒரு பாம்பு உயிரோடு வெளியில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் பணியாளரான ஜெர்சிகா லோகன் என்ற 31 வயது பெண் 9 வருடங்களாக இந்த பணியில் இருக்கிறார். இவர் தான் சந்தித்த அதிர்ச்சியான அனுபவத்தை கூறியிருக்கிறார். உயிரிழந்த நபர் ஒருவரின் உடலிலிருந்து ஒரு பாம்பு உயிரோடு வெளியில் வந்திருக்கிறது. அந்த நபரின் தொடையிலிருந்து பாம்பு வந்ததை கண்டவுடன் ஜெசிகா பதறிக்கொண்டு […]
