இங்கிலாந்தில் மகனுடன் இறந்து கிடந்த துப்பறியும் காவல்துறை அதிகாரியின் மரணம் தொடர்பாக அவருடைய பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் காவல் துறை அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இங்கிலாந்தில் துப்பறியும் காவல்துறை அதிகாரியான டேவிட் லவுடன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து டேவிட்டும் அவருடைய மனைவி மற்றும் மூன்று வயது மகனுடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் சேர்ந்து விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலா சென்றுள்ளார்கள். ஆனால் சுற்றுலாவில் இருந்து டேவிட்டும், அவருடைய மகனும் மட்டும் வீடு […]
