பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக பிரேசில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனைப்போலவே உயிரிழப்பு எண்ணிக்கையும் அதி வேகம் எடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 50,032 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் […]
