பிரேசிலில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தற்போது ஜெர்மனியில் வெகு தீவிரமாக பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸானது உலகிலுள்ள சுமார் 28 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. நிபுணர்கள், மிக வேகமாக பாதிப்பை உண்டாக்கும் பிரேசிலில் கண்டறியப்பட்ட கொரோனா அபாயமானது என்று எச்சரித்துள்ளனர். மேலும் பிரேசிலில் கண்டறியப்பட்ட கொரோனாவானது, உருமாற்றம் அடைந்த கொரோனாவை விட சுமார் 1.4 லிலிருந்து 2.2 மடங்கு அதிகமாக பரப்பக்கூடியது என்று தெரியவந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு […]
