Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. நடுக்கடலில் படகு கவிழ்ந்து…. 14 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் மராஜோ தீவில் பாரா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலிருந்து  பிலிம் நகரம் நோக்கி இன்று படகு சென்று கொண்டிருந்தது. இந்த படகில் 40 பேர் பயணித்தனர். கொடிஜுபா தீவு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் […]

Categories
உலக செய்திகள்

குரங்கம்மை நோய் தொற்று…. பீதியில் மக்கள்…. பிரபல நாட்டில் கொல்லப்படும் குரங்குகள்…!!

குரங்கம்மை நோய் தொற்று பீதி காரணமாக, பிரேசிலில் விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்படுவதற்கு உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும்  குரங்கம்மை நோய் தொற்று வேகமாக பரவி வருகின்றது. இதுவரை 90 நாடுகளில் சுமார் 29,000 பேர் குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். நிலையில், உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார நெருக்கடியை அறிவித்துள்ளது. இந்த நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது ஆகும். இந்நிலையில் பிரேசிலில் குரங்கம்மை நோய் தொற்றின் பீதியால்  […]

Categories
உலக செய்திகள்

பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூடு…. 18 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பிரேசில் நாட்டில் பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.  பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனிரோ என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள  குடிசை பகுதியில் கனரக வாகனங்களில் செல்லும் பொருட்கள் திருட்டு போன்ற குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததுள்ளது. இதனை அடுத்து 400-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அங்கு வாகனங்களில் விரைந்து சென்று குடிசைக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென அவர்கள் குருவியை சுடுவது போல கண்ணில் பட்ட […]

Categories
உலக செய்திகள்

சம்பா நடனத் திருவிழா…. கலைஞர்களின் வண்ணமயமான உடைகளால் ஜொலித்த மைதானம்….!!

பிரேசிலில் புகழ்பெற்ற சம்பா நடனத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.  பிரேசில் நாட்டில் புகழ்பெற்ற சம்பா நடனம் திருவிழா களைகட்டியது. இந்த திருவிழாவில் முக்கிய அம்சமான  நடன பயிற்சி பள்ளிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது ரியோ டி ஜெனிரோவில் உள்ள சம்போட்ரோமோ மைதானத்தில் வைத்து நேற்றிரவு கோலாகலமாக நடந்தது. இதனை அடுத்து நடன பயிற்சி பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் நடனம் மற்றும் இசை கலைஞர்களின் குழுவினர் வண்ணமயமான உடைகள் அணிந்து  தங்கள் திறமையை வெளிப்படுத்தியவாறு ஊர்வலமாக […]

Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்த்து வரும் கனமழை…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் பலி…. பிரபல நாட்டில் பரிதவிக்கும் மக்கள்….!!

கனமழை மற்றும் நிலச்சரிவினால் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில்  ரியோ டி ஜெனிரோ என்ற பகுதி அமைந்துள்ளது.  இந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கன மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து குளம் போல் காட்சி அளிக்கின்றன. இந்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு  மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்களில் […]

Categories
உலக செய்திகள்

தொடர் கனமழை…. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளனத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் பேருந்து ஒன்று 30 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு மலை பாதையில் தொழிற்சாலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும்  20 பேர் படுக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   இதனை அடுத்து […]

Categories
உலகசெய்திகள்

“இது சட்டத்திற்கு புறம்பான செயல்”…. பெட்ரோல் பங்கில் வெடித்து சிதறிய காரால் பரபரப்பு….!!

பெட்ரோல் பங்க்கில்  கார் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரேசில் நாட்டில் சியாரா என்ற பகுதியில் பெட்ரோல் பங்கு ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் பங்க்கில் ஃபோக்ஸ்வேகன் கார் கேஸ் நிரப்புவதற்காக வந்துள்ளது. இதனை அடுத்து அந்த காருக்கு பெட்ரோல் பங்க்கில் உள்ள ஊழியர் கேஸ்  நிரப்பிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கார் திடீரென்று வெடித்து சின்னாபின்னமாக சிதறியது.  இந்த விபத்தில் கார் முழுவதுமாக நொறுங்கியது. இந்த சம்பவத்தில் கார் ஓட்டுநரும்  பெட்ரோல் பங்க் ஊழியரும் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில140,917 பேருக்கு கொரோனா…. நடுங்கி போன உலகநாடுகள் …!

உலகளவில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 7,739,831 பேர் பாதிக்கப்பட்டு, 428,337 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 3,966,262 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், 3,345,232 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 53,887 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். நேற்று ஒரே […]

Categories
உலக செய்திகள்

நேற்று மட்டும் 1,36,752 பேருக்கு கொரோனா…! 2 நாளில் 2,72,335 பேர் பாதிப்பு …!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் 210க்கும் மேற்பட்ட நாடுகளின் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளது. அங்கு 2,089,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 116,034 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. ரஷ்யா,UK ,ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கொரோனாவால் கதிகலங்கி போய்யுள்ளன. உலகம் முழுவதும் 75,97,430 பேர் கொரோனாவால் […]

Categories

Tech |