பிரேசில் நாட்டில் Chiquino scarpa என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டார். அதில் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பாக தங்களுக்கு பிடித்த பொருட்களை மண்ணில் புதைத்து வைத்து விடுவார்கள். அப்படி புதைப்பதால் அவர்கள் மறுஜென்மம் எடுக்கும் போது அவர்களுக்கு பிடித்த பொருள் மீண்டும் கிடைக்கும் என நம்புகின்றனர். அதேபோன்று எனக்கு பிடித்த 5 லட்சம் டாலர் மதிப்புள்ள காரையும் மண்ணில் புதைக்கப் […]
