இளவரசர் ஹரி மேகனை திருமணம் செய்யும் முன் சில பெண்களை காதலித்த விடயம் பிரித்தானியா அறிந்ததுதான். சோகமான விடயம் என்னவென்றால், இருவருமே ஹரியைக் கழற்றிவிட்டுவிட்டார்களாம். பிறகு தான் ஹரி மேகனை சந்தித்துள்ளார். அல்லது, மேகன் ஹரியை சந்தித்தார் என்றும் சொல்லலாம். இப்படியிருக்கும் நிலையில், திடீரென ஒருநாள் மேகன் ஹரியுடன் பிரேக் செய்துவிடுவேன் என மிரட்டினாராம். ஏற்கனவே காதலிகள் பிரேக் அப் செய்துவிட்டதால் மனமுடைந்திருந்த ஹரி, மேகனும் பிரேக் அப் செய்துவிடுவதாகக் கூறியதைக் கேட்டு ஆடிப்போனாராம். விடயம் என்னவென்றால், […]
