தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவருக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என்ற 2 மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் 2 பேருமே படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் அக்சரா ஹாசன் தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அக்சரா ஹாசனும், நடிகர் தனுஜ் விர்வானியும் காதலிப்பதாக பாலிவுட் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இவர்கள் 2 பேரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக […]
