கவின் உடன் பிரேக்கப் ஆகிவிட்டதாக லாஸ்லியா சொன்ன தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாக செய்தி வாசிப்பாளராக இருந்தார். பிக்பாஸ் வீட்டில் இவருக்கும் இன்னொரு போட்டியாளரான கவினுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள் வெளியில் சுற்றி வருவதாக செய்திகள் வைரலானது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு லாஸ்லியா பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து […]
