நடிகர் அஜித் பைக் ஓட்டும் போது ஒரு விஷயத்தை தவறாமல் கடைபிடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் கடந்த மே 1 ஆம் தேதி தனது 50வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சிம்பிளாக கொண்டாடினார். நடிகர் அஜித்தின் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் உருவாகி வருகிறது. இத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கத்தால் இப்படத்தின் பர்ஸ்ட் […]
