தன் 2 குழந்தைகளை கொலைசெய்து அழுகிய உடல்களை 15 தினங்களாக படுக்கையில் வைத்திருந்ததாக சந்தேகத்தின்படி தாயார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேஸ் நாட்டில் குராபுவா என்ற பகுதியிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தம் பிள்ளைகள் இருவரையும் கொலைசெய்த 31 வயதான Eliara Paz Nardes, தினமும் வேலைக்கும் சென்றுள்ளார். மேலும் குடியிருப்பை தூய்மை செய்வதிலும் தவறியதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தன் வழக்கறிஞர் நண்பர் ஒருவரிடம் Eliara Paz Nardes உண்மையை ஒப்புக்கொண்டு உதவி […]
