இவருக்கு எதிராக பந்து வீச ஆசைப்படுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெட் லீ கூறியுள்ளார்.. ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பிரட்லீ 1999 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் தன்னுடைய அசுரவேக பந்து வீச்சினால் எதிரணிகளை திணறடிப்பார். 3 வகையான கிரிக்கெட்டிலும் இதுவரை அவர் 718 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக நிறைய வெற்றிகளை அவர் பெற்றுக் கொடுத்துள்ளார். உதாரணமாக 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர். இவர் […]
