அரிதான பிரெஞ்ச் வெள்ளி நாணயம் பல மில்லியன் பிராங்குகள் தொகைக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் Solothurn என்ற நகரில் அரிதான பிரெஞ்ச் வெள்ளி நாணயம் ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. இந்த நாணயம் 340,000 பிராங்குகள் தொகைக்கு ஏலத்தில் பெறப்பட்டது . இந்த La Calaisienne என்ற அரிதான பிரெஞ்ச் வெள்ளி நாணயம் சுமார் 50,000 பிராங்குகள் வரை விலை போகலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த வெள்ளி நாணயம் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் விலைபோனது மகிழ்ச்சிதான் […]
