பிரெஞ்ச் லீக் 1 கால்பந்து தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணி வெற்றி பெற்றது . பிரெஞ்ச் லீக் 1 கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் பிஎஸ்ஜி (பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் ) – மொனாகோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணி வீரர் கிலியன் எம்பாப்பே வீரர் முதல் கோல் அடித்தார் . இதனால் பிஎஸ்ஜி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதன்பிறகு 45-வது நிமிடத்தில்(பெனால்டி) உதவியுடன் […]
