பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியைத் தழுவினார். பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , ஜப்பானை சேர்ந்த சயாகா டகாஹசியை எதிர்த்து மோதினார் . இதில் முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் பி.வி.சிந்து கைப்பற்றினார் .இதன்பிறகு அடுத்த இரண்டு செட்டுகளை 21-16, 21-12 என்ற கணக்கில் ஜப்பான் வீராங்கனை கைப்பற்றினார் .இதனால் […]
