பிரெஞ்சு ஓபன் டென்னிசில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச் புதிய சாதனை படைத்துள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்றது . இதில் நேற்று முன் தினம் நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், 5 வது நிலையில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாசை வீழ்த்தி 6-7(6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் 2 வது முறையாக […]
