பிரெஞ்ச் நாட்டு படை நடத்திய வான்வழி தாக்குதலில் அல்கொய்தா உடன் இணைந்த 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பிரெஞ்ச் நாட்டு படையினரால் மத்திய மாலி பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் அல்கொய்தா உடன் இணைந்த 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் மத்திய மாலி பகுதியில் இது தொடர்பாக கூறுகையில், எல்லை பகுதியாக இருக்கும் புர்கினா ஃபசோ மற்றும் நிகர் ஆகிய பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. […]
