பிரெஞ்சு கோடீஸ்வரர் ஒருவர் உலகிற்கு கொரோனா பிடியிலிருந்து எப்போது விடிவுக்காலம் பிறக்கும் என்பது குறித்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னாவின் தலைமை நிர்வாக அதிகாரியும், பிரெஞ்சு கோடீஸ்வர தொழிலதிபருமான Stephane Bancel உலகிற்கு கொரோனா பிடியிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்பதை தெரிவித்துள்ளார். மேலும் Stephane Bancel சுவிஸ் செய்திதாளான Neue Zuercher Zeitung-க்கு பேட்டியளித்திருந்தபோது தடுப்பூசி உற்பத்தி திறன் கடந்த 6 மாதங்களில் அதிகரித்துள்ளதாகவும், அடுத்த வருடம் தேவையான அளவு தடுப்பூசி […]
