Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : சிட்சிபாஸ், ஸ்வெரேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் …!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி, பாரிஸ்நகரில் நடந்து  வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், காலிறுதி சுற்றில் கிரீஸ் வீரரான  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் , ரஷ்ய வீரர்  டேனில் மெத்வதேவை எதிர்கொண்டார் . இதில் 6-3, 7-6,7-5 என்ற செட் கணக்கில்,மெத்வதேவை தோற்கடித்து சிட்சிபாஸ் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் 6 வது இடத்தில் இருக்கும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் , ஸ்பெயின் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : நடால், ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்…!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 3வது சுற்று போட்டியில் ஜோகோவிச் ,ரபேல் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறினர் . ‘கிராண்ட்ஸ்லாம்’அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில்  3 வது சுற்று போட்டியில், நடப்பு சாம்பியனான ரபேல் நடால் , இங்கிலாந்து வீரரான  கேமரான் நோரியுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ,இறுதியாக  ரபெல் நடால் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில், […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்று : தோல்வியை சந்தித்த ராம்குமார், அங்கிதா…!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று போட்டியில், ராம்குமார், அங்கிதா இருவரும் தோல்வியை சந்தித்தனர். பாரிஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ,தகுதி சுற்றுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில்  பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு  2 வது சுற்று போட்டியில், 182 வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, பெல்ஜியத்தை சேர்ந்த 125 ஆவது இடத்தில் இருக்கும் வீராங்கனை கிரீத் மினெனை எதிர்கொண்டார் . இந்த போட்டியில் கிரீத்தின் அதிரடி ஆட்டத்திற்கு , ஈடு […]

Categories

Tech |