பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் “ஹே சினாமிகா” என்ற புதிய படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. சினிமா துறைகளில் அனைத்து தென்னிந்திய மொழிகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்லாயிரக்கணக்கான திரை பாடல்களுக்கு சிறப்பாக நடனம் அமைத்து கொடுத்தவர் பிருந்தா மாஸ்டர். மேலும் நாடு முழுவதும் இருக்கும் பிரபல கலைஞர்கள் அனைவரும் “மாஸ்டர்” என்று பாசம் கலந்த மரியாதையுடன் அழைக்கும் நபர். இவர் தற்போது “ஹே சினாமிகா” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் […]
