உலக அளவில் வாட்ஸ் அப்பு-க்கு அடுத்தபடியாக அதிக பயனர்களை கொண்ட செயலி டெலிகிராம். இந்த செயலி தற்போது புதிதாக பிரீமியம் கட்டண சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை மாதம்தோறும் இந்திய மதிப்பீட்டில் 390 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் தற்போது கிடைக்கும் சேவையை காட்டிலும் இரு மடங்கு சேவையை பயனர்கள் பெற முடியும். தற்போது ஃபைல்கள் பதிவேற்றும் 2ஜிபி மட்டுமே இருந்து வரும் நிலையில், பிரீமியம் சேவையில் 4 ஜிபி வரை பதிவேற்றம் செய்யலாம். […]
