இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்களின் கட்டண உயர்வு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இயங்கிவரும் பல முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ப்ரீபெய்ட் விலை அதிகரித்துள்ளது. இந்த திட்டம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமல் படுத்தி உள்ளது. அது மட்டுமில்லாமல் பல நன்மைகள் கொண்ட 3 ப்ரீபெய்ட் திட்டங்களான ரூ.499, ரூ.666 ரூ. 888 ஆகியவற்றை நிறுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களின் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை […]
