நடிகரை காதலித்து திருமணம் செய்வதற்க்கான ஏற்பாடுகள் நடப்பதாக வெளியான தகவலுக்கு நடிகை ரகுல் பிரித் சிங் விளக்கமளித்துள்ளார். தீரன் அதிகாரம், தேவ் , என் ஜி கே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் பிரீத் சிங் . இவர் தற்போது கமலுடன் இந்தியன்-2 படத்திலும் சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும் நடித்து வருகின்றார். போதைப்பொருள் வழக்கில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த ரகுல் ப்ரீத் சிங். நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதாக சமூக […]
