Categories
Uncategorized உலக செய்திகள்

கொரோனா பரிசோதனை… 5 நிமிடத்தில் ரிசல்ட்… விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு..!!

சிங்கப்பூர்  விஞ்ஞானிகள் கொரோனா தொற்று பரிசோதனை செய்யும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கொரோனா அறிகுறியை மிகவும் துல்லியமாக கண்டறிய உதவும் பரிசோதனைக்கு கையடக்கமான ‘பிரீத்லைசர்’ பரிசோதனை என்ற புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். மேலும்  கொரோனா அறிகுறி இல்லாமல் பாதிப்புக்குள்ளானால்  வெறும் 5 நிமிடங்களில் இந்த பாதிப்பை கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ‘ஏசிஎஸ்நானோ’ பத்திரிக்கையில் இதுபற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாநாடுகள், திருமணங்கள் போன்றவற்றில் கலந்து கொள்கிற மக்களை விரைவாக பரிசோதனை செய்ய […]

Categories
உலக செய்திகள்

மூச்சுக்காற்றின் மூலம் கொரோனா பரிசோதனை.. ஒரு நிமிடத்தில் சோதனை முடிவுகள்..!!

கொரோனா பரிசோதனை முடிவுகளை துல்லியமாகவும், துரிதமாகவும் கணக்கிட உருவாக்கப்பட்ட பிரீத்லைசர் கருவி சிங்கப்பூரில் பரிசோதிக்கப்பட்டு வெற்றியடைந்துள்ளது. சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகம் சார்பாக பிரீத்லைசர் என்ற கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்கள் விடும் மூச்சுக் காற்றை பயன்படுத்தி கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. துபாய் சுகாதார ஆணையம், இந்த கருவியை பரிசோதிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. துபாய் சுகாதார மையத்தின் சார்பாக முகமது பின் ராஷித் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு, பல நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. சுகாதார […]

Categories

Tech |