நடிகை பிரியா மோகனன் உக்ரைன் நாட்டில் தவித்து வருவதாக வெளிவந்த தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார். பிரபல நடிகையான பிரியா மோகனன் உக்ரைன் நாட்டில் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்து வருவதாக வெளிவந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். தமிழில் இவர் பிறப்பு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இவர் நடிகை பூர்ணிமா இந்திரஜித்தின் சகோதரி ஆவார். இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார். உக்ரைன் – ரஷ்யா போலீஸ் தாக்குதல் தொடர்ந்து நான்காவது நாளாக நடந்து வருகின்றது. […]
