பிரியா பவானி சங்கர் டேட்டிங் குறித்து வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் யானை, இந்தியன்2, பொம்மை, பத்து தல போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். தற்போது இவர் சுமார் 10 படங்களுக்கு மேல் […]
