தமிழில் வாமனன், 180, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பிரியா ஆனந்த். சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இவர், நித்யானந்தாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேட்டி காணும் நபர் பிரியா ஆனந்திடம் தங்களுக்கு நித்தியானந்தா மீது கிரஷ் உள்ளதா ஏனெனில் நித்தியானந்தா குறித்த மாதத்திற்கு இரண்டு செய்தியாவது சமூக வலைதளங்களில் பகிர்வீர்கள் என கேட்ட போது அதற்கு பிரியா ஆனந்த் இவ்வாறு பதிலளித்தார். அவரை எனக்கு ரொம்ப […]
