சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த ரோஜா தொடருக்கு பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவருமே அடிமை என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு அர்ஜுன் மற்றும் ரோஜா கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் ரோஜா சீரியலானது கூடிய விரைவில் முடிவடைய போகிறது. இதன் காரணமாக ரோஜா சீரியலின் நாயகி பிரியங்கா நல்காரி ஒரு இன்ஸ்டா பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ரோஜா சீரியலின் கடைசி […]
